MManavizhaInvitations
திருக்கல்யாண அழைப்பிதழ்
சுந்தர்
&
மீனா
ஏப்ரல் 18, 2027 மதுரை
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் துணை
அன்னை மீனாட்சியின் அருளால் நடைபெறும் எங்கள் இல்லத் திருமண விழாவிற்குத் தாங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.
திரு. பெ. முருகேசன் – திருமதி. மு. செல்வி அவர்களின் புதல்வன் செல்வன் மு. சுந்தர்
திரு. சு. பாண்டியன் – திருமதி. பா. ராணி அவர்களின் புதல்வி செல்வி பா. மீனா
அன்புடன் அழைக்கும் இரு குடும்பத்தினர்
மணமக்கள்
மல்லிகை மணமும் மங்கள இசையும் சூழ இணையும் இரு உள்ளங்கள்
மதுரை மண்ணில் ஒரு மங்கல நாள்
நிகழ்ச்சிகள்
முகூர்த்தம்
ஏப்ரல் 18, காலை 6.00 – 7.30
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை
வரவேற்பு
ஏப்ரல் 18, மாலை 6.30 மணி
ஹெரிடேஜ் மதுரை, அழகர் கோவில் சாலை
திருமண இடம்Meenakshi Amman Temple, Madurai
வரைபடம்
வழிகாட்டுதல்
நன்னாள் நெருங்குகிறது
190Days
16Hours
33Mins
38Secs
தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்
வருகையை உறுதி செய்க
நாட்காட்டியில் சேர்க்க
வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள
அன்புடன் வரவேற்கிறோம்
நன்றி
தங்கள் வருகையும் வாழ்த்தும் எங்கள் பெரும் பேறு
#SundarMeena

Tamil Wedding Invitation template

Madurai Meenakshi Kalyanam

Vermilion gopuram frame, emerald accents and temple nadaswaram — inspired by Meenakshi Kalyanam.

Premium · ₹199₹499 தமிழ் · Tamil6 pages
  • Change every word, colour, photo and ornament in the drag-and-drop editor
  • Google Maps directions for each function, countdown, RSVP and Add to Calendar
  • Comes with “Mangala Vadyam” (Nadaswaram & Thavil) — or pick from 30+ original tracks
  • Write it in any of 22 Indian languages or English, then share on WhatsApp in one tap

More designs: Wedding invitations · Tamil wedding invitations

No app needed. Free to design and preview — upgrade only when you publish.

You may also like